சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

புதன், 27 அக்டோபர், 2010

CANDIDATES SHORT LISTED FOR VIVA VOCE

DIRECT RECRUITMENT TO THE POST OF DISTRICT JUDGE
(ENTRY LEVEL) - CANDIDATES SHORT LISTED FOR
VIVA VOCE

 

to see the list of candidates click the link below:

http://www.hcmadras.tn.nic.in/dj-shortlisted.pdf

The results

DIRECT RECRUITMENT TO THE POST OF DISTRICT JUDGE
(ENTRY LEVEL) IN TAMILNADU JUDICIARY.

MARKS OBTAINED BY THE CANDIDATES
IN THE WRITTEN EXAMINATION HELD ON 03.10.2010.

to see the results click the link below:

http://www.hcmadras.tn.nic.in/dj-markslist.pdf

வெள்ளி, 22 அக்டோபர், 2010

மதுக் கடைகளால் இடையூறா?

மதுக்  கடைகாளாலும், மதுபானக்  குடியர்களாலும் யாரொருவர் பாதிக்கப்பட்டாலும், அவரது அமைதியான தினசரி வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டாலும், அதை எதிர்த்து நீதிமன்றம் மூலம் பரிகாரம் காணலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. அந்த வழக்கின் முழு தீர்ப்பையும் படிக்க கீழுள்ள வலைத்தளங்களை சொடுக்கவும்:

www.vskesavan.blogspot.com
www.thevsklawfirm.blogspot.com
www.thevsklawfirmdeeds.blogspot.com
http://thevsklawfirmfamilylaw.blogspot.com

வியாழன், 21 அக்டோபர், 2010

கல்வியின் மூலமே வறுமையை நீக்க முடியும்.

சேமிக்க வழியின்றி வீணாகும் உணவு தானியங்களை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு விநியோகிக்கும்படி உச்ச நீதிமன்றம்  மத்திய அரசுக்கு உத்திரவிட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த உணவு தானியங்களை இலவச மதிய உணவு திட்டத்திற்கு வழங்கினால் அதன் மூலம் பள்ளி செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை கூட்ட முடியும், தானியங்களும் வீணாகாது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்குவதாகவும் இருக்கும். எல்லா மாநிலங்களிலும் இலவச மதிய உணவு திட்டத்தை இதற்காக அமல் படுத்தும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கலாம். கல்வியின் மூலமே வறுமையை நீக்க முடியும்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

கோவாவில் சில நாட்கள்...

'கோவா' மிகச் சிறந்த இடம், ஓய்வெடுக்கவும் உல்லாசக் களிப்பாட்டங்களுக்கும்.....

அருமையான கடற்கரைகளில் இயந்திர படகு விளையாட்டுகளும், 

அமைதியான ஆறுகளில் மாலை நேர கப்பல் சவாரிகளும் மனதை கவர்பவை....

சென்ற வாரத்தில் விடுமுறைக்காக அங்கு சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே.... 

 

சனி, 2 அக்டோபர், 2010

அயோத்திக்கும் இதற்கும் சம்பந்தமில்லை....

நண்பரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி: 

"இதுவரை நமது எதிர்காலத்தை தெய்வம் முடிவு செய்தது....
இன்று தெய்வத்தின் எதிர்காலத்தை நாம் முடிவு செய்கிறோம்...."

எனது பதில்:

"ஒன்றல்ல....இரண்டு தெய்வங்கள்....."

வெள்ளி, 1 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பு…

அயோத்தி இட வழக்குகளின் முழு தீர்ப்பினையும் படிக்க இணைக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கவும்:

http://elegalix.allahabadhighcourt.in/elegalix/StartWebSearch.do